வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பியான மிளகு வடை

Photo of Crispy peper vada by Balajayasri Dhamu at BetterButter
144
1
0.0(0)
0

கிரிஸ்பியான மிளகு வடை

Jun-21-2018
Balajayasri Dhamu
135 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பியான மிளகு வடை செய்முறை பற்றி

கருப்பு உளுந்தில் தாயரித்தது மிகவும் மிருதுவாகவும் கிரிஸ்பியாகவும் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு உளுந்து 1கப்
  2. மிளகு 3 தேக்கரண்டி
  3. தேவையான அளவு உப்பு
  4. சோடா உப்பு 1பிஞ்ச்
  5. எண்ணெய் பொரித்து எடுப்பதற்கு

வழிமுறைகள்

  1. கருப்பு உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்
  5. மிளகு மிக்சியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்
  6. அரைத்த மாவில் மிளகு சோடா உப்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வடை போன்று தட்டி போடவும்
  8. நன்கு மொறுமொறுப்பான உடன் எடுத்து பரிமாறவும்
  9. இப்போது சுவையான கிரிஸ்பியான மிளகு வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்