வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயறு ,கடலை பருப்பு கிரேவி

Photo of Green gram, channa dhal gravy by shyamala devi at BetterButter
448
1
0.0(0)
0

பச்சைப்பயறு ,கடலை பருப்பு கிரேவி

Jun-23-2018
shyamala devi
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயறு ,கடலை பருப்பு கிரேவி செய்முறை பற்றி

பயறு கடலை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ராஜஸ்தான்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பயிறு 100 கிராம்
  2. கடலை பருப்பு 50 கிராம்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. எண்ணெய் தாளிக்க
  6. சீரகம் தாளிக்க
  7. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  9. கரம் மசாலா 1 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. பயறையும்,கடலை பருப்பையும் 4 மணி￰ நேரம் ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி ,காய்ந்தவுடன் சீரகம்,கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்
  3. வெங்காயம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  4. பருப்பை சேர்த்து வதக்கிய பின் ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும்
  5. உப்பு சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் , கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்