இட்லி நூடுல்ஸ் | Idly Noodles in Tamil

எழுதியவர் Vins Raj  |  20th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Idly Noodles by Vins Raj at BetterButter
இட்லி நூடுல்ஸ்Vins Raj
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

176

0

Video for key ingredients

  இட்லி நூடுல்ஸ் recipe

  இட்லி நூடுல்ஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Idly Noodles in Tamil )

  • 1 கொத்து கறிவேப்பிலையும் கொத்துமல்லி இலைகளும்
  • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1/4 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
  • 10 இட்லிகள்

  இட்லி நூடுல்ஸ் செய்வது எப்படி | How to make Idly Noodles in Tamil

  1. இட்லி பானையில் இட்லி தயாரித்து சிறிது நேரம் ஆறவிடவும். ஒரு இடியாப்ப அச்சில் அல்லது முறுக்க அச்சில் வேகவைத்த இட்லியை பிழிந்துகொள்ளவும். இட்லிகள் மெலிதான கம்பிகளாக மாறிவிடும்.
  2. வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயைத் துண்டுபோட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3. ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து பிறகு கடுகு சேர்த்து, கடுகு வெடிக்க ஆரம்பித்தபின், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பருப்புகள் வறுபட்டதும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  4. வெங்காயத்தை நன்றாக வதக்கிவிட்டு உப்பு சேர்க்கவும். இரண்டொரு நிமிடங்களுக்குப் பிறகு இழைகளை கடாயில் போட்டு ஒரு சுழட்டு சுட்டவும் அப்போதுதான் வெங்காயம் நூடுல்ஸ் இட்லியுடன் கலக்கும். அவ்வளவுதான், நீங்கள் பரிமாறலாம்.

  Reviews for Idly Noodles in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.