Home / Recipes / Idly

Photo of Idly by Banupriya Jawahar at BetterButter
752
2
0.0(0)
0

Idly

Mar-15-2018
Banupriya Jawahar
720 minutes
Prep Time
10 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 8

  1. இட்லி அரிசி 3 பங்கு
  2. சிறு தானியங்கள் 1 பங்கு(வரகு,சாமை, தினை, குதிரைவாலி)
  3. உருட்டு உளுந்து 1 பங்கு
  4. வெந்தயம் 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசி மற்றும் சிறுதானியங்களை கலந்து கொள்ளவும்
  2. பின், அரிசி சிறுதானிய கலவை, பருப்பு, வெந்தயம் இவற்றை தனித்தனியே 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் கிரைன்டரில் ஆட்டவும்
  4. உப்பு சேர்த்து 8 மணி நேரம் நொதிக்க விடவும்
  5. பின், இட்லி கொப்பரையில் இட்லிகளாய் வார்த்து எடுக்கவும்்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE