வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சூப்

Photo of Beetroot soup by Jayanthi kadhir at BetterButter
112
2
0(0)
0

பீட்ரூட் சூப்

Jun-24-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சூப் செய்முறை பற்றி

A healthy soup which can be make within 5 mins.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் துருவிய பீட்ரூட்
  2. சிறிய தக்காளி 1
  3. 4 சின்ன வெங்காயம்
  4. இஞ்சி பூண்டு விழுது 1/4 டீஸ்பூன்
  5. கருவேப்பிலை, கொத்தமல்லி
  6. வெண்ணை 10 கிராம்
  7. சோள மாவு 1 டீஸ்பூன்
  8. மிளகு தூள் 1 டீஸ்பூன்
  9. பிரஷ் கிரீம் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் குக்கர் வெய்த்து அதில் வெண்ணை சேர்த்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து கிளறி கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 சத்தம் வெய்த்து இறக்கவும்
  5. பின் குக்கர் திறந்து நமக்கு மசித்து வடிகட்டவும்
  6. வடிகட்டிய சூப்பை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து, மிளகு தூள் சேர்த்து2நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  7. தேவை பட்டால் பிரஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்