வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பிரியாணி

Photo of Beetroot briyani by Revathi Reva at BetterButter
211
1
0.0(0)
0

பீட்ரூட் பிரியாணி

Jun-25-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பிரியாணி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி லன்ச் பாக்ஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி/ பாசுமதி அரிசி 1கப்
  2. பீட்ரூட் 2
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. புதினா, கொத்தமல்லி தலா ஒரு கைப்பிடி
  6. கரம்மசாலா 1/2ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  8. பிரியாணி மசாலா 1/2ஸ்பூன்
  9. தயிர் 2ஸ்பூன்
  10. பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2
  11. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  12. எண்ணெய்
  13. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியை ஊற வைக்கவும்.பீட்ருட் துருவி கொள்ளவும். தக்காளியை அரைத்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.
  3. வதங்கியதும் புதினா கொத்தமல்லி வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்க்கவும்.
  4. தயிர் சேர்த்து தூள் வகைகளை சேர்க்கவும். துருவிய பீட்ருட் சேர்த்து நன்கு வதங்கியதும் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவுடவும்
  5. கொதித்ததும் அரிசியை சேர்த்து குக்கரை முடி ஒரு விசில் வந்ததும் 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
  6. பீட்ரூட் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்