BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கேரட் கார முறுக்கு

Photo of Carrot Spicy Murukku by hajirasheed haroon at BetterButter
0
6
0(0)
0

கேரட் கார முறுக்கு

Jun-26-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் கார முறுக்கு செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முறுக்கு மாவு ஒரு கப்
  2. கேரட் 5
  3. வெண்ணெய் 4 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  5. கேசரி பவுடர் 1 pinch
  6. பெருங்காயத் தூள் தேவையான அளவு
  7. வெள்ளை எல்
  8. தண்ணீர் தேவையான
  9. உப்பு தேவையான அளவு
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு கேரட்டை உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் முறுக்கு மாவு நறுக்கி அரைத்த கேரட் விழுது உப்பு கேசரி பவுடர் பெருங்காயத்தூள் வெண்ணெய் தனி மிளகாய் தூள் வெள்ளை எள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் வைத்து பிழிந்துவிடவும்
  4. சுவையான சத்தான கேரட் முறுக்கு தயார் இதை குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்