வீடு / சமையல் குறிப்பு / நாட்டு சர்க்கரை சிவப்பு அவல் கேசரி

Photo of Nattusarkarai red Poha kesari by Krishnasamy Vidya Valli at BetterButter
411
2
0.0(0)
0

நாட்டு சர்க்கரை சிவப்பு அவல் கேசரி

Jun-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நாட்டு சர்க்கரை சிவப்பு அவல் கேசரி செய்முறை பற்றி

நெய் அதிகம் தேவைப்படாத ஆரோக்கியமான எளிதில் செய்யும் இனிப்பு வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு கெட்டி அவல் கால் கப்
  2. நாட்டு சர்க்கரை அரை கப்
  3. நெய் இரண்டு தேக்கரண்டி
  4. ஏலப்பொடி பொடி 2 சிட்டிகை
  5. முந்திரிப்பருப்பு ஆறு முதல் எட்டு

வழிமுறைகள்

  1. சிவப்பு அவலை மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்துக் கொள்ளவும்
  2. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் இன்னும் கூடுதலாக சிறிது நெய் சேர்த்து திரித்து வைத்த அவலை வறுத்து கொள்ளவும்.
  4. முக்கால் கப் தண்ணீர் சேர்த்து அவலை வேக விடவும்
  5. அவல் நன்றாக வெந்ததும் நாட்டு சர்க்கரை சேர்க்கவும்
  6. மீதமுள்ள நெய் விட்டு ஏலப்பொடி சேர்த்து நன்றாக சுருள கிளறிக் கொள்ளவும்
  7. ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி பருப்பை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்