வீடு / சமையல் குறிப்பு / வத்த குழம்பு

Photo of Vatha kulambu by Revathi Reva at BetterButter
867
2
0.0(0)
0

வத்த குழம்பு

Jun-27-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வத்த குழம்பு செய்முறை பற்றி

காய்கள் இல்லாத சமயத்தில் எளிதாக வைக்க கூடிய குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 4
  2. பெரியவெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. மணத்தக்காளி வற்றல் 1கைப்பிடி
  5. புளி எலுமிச்சை அளவு
  6. காய்ந்தமிளகாய் 1
  7. பூண்டு 10 பல்
  8. வெல்லம் சிறிது
  9. எண்ணெய்
  10. வெந்தியம், கடுகு 1/2ஸ்பூன்
  11. உப்பு

வழிமுறைகள்

  1. புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது, மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். பச்சைவாடை அடங்கி குழம்பு கெட்டியானதும் வெல்லம் தூவி, வறுத்து வைத்த வத்தலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். வத்த குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்