வீடு / சமையல் குறிப்பு / சிறுதானியங்கள் வெல்ல அப்பம்

Photo of small grains appam by Bhavani Murugan at BetterButter
597
0
0.0(0)
0

சிறுதானியங்கள் வெல்ல அப்பம்

Jun-27-2018
Bhavani Murugan
371 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுதானியங்கள் வெல்ல அப்பம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு - 1/2கப்
  2. சோளம்-1/2கப்
  3. சாமை-1/2கப்
  4. தினை-1/2கப்
  5. வெல்லம் - 1கப்
  6. நெய்
  7. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. கம்பு, சாமை, தினை, சோளம், இவற்றை தண்ணீர் சேர்த்து 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அரைத்து கொள்ளவும், (தோசை மாவு பத்திற்கு அரைத்துக் கொள்ளவும்)
  3. அதனுடன் துருவிய வெல்லம், ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி சூடாணதும் அதில் ஒவ்வென்றாக ஊற்றவும்
  5. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்