வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் இனிப்பு அப்பம்

Photo of beetroot sweet appam by Bhavani Murugan at BetterButter
154
1
0.0(0)
0

பீட்ரூட் இனிப்பு அப்பம்

Jun-27-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் இனிப்பு அப்பம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 1கப்
  2. வெல்லம் - 1/2கப்
  3. துறுவிய பீட்ரூட் - 1/4கப்
  4. நெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது நெய் ஊற்றி பீட்ரூட்டை வதக்கி கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, வெல்லம், தண்ணீர், வதக்கிய பீட்ரூட் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வென்றாக ஊற்றவும்
  5. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்