வீடு / சமையல் குறிப்பு / அரைக்கீரை கூட்டு

Photo of Amaranthus aritis curry by Jasmine Joshua at BetterButter
499
1
0.0(0)
0

அரைக்கீரை கூட்டு

Jun-27-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைக்கீரை கூட்டு செய்முறை பற்றி

அரைக்கீரை பருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்கீரை ஒரு கட்டு
  2. சிறு பருப்பு 1/2 கப்
  3. தேங்காய் ஒரு துண்டு
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 4
  6. சின்ன வெங்காயம் 4
  7. பூண்டு 2 பல்
  8. மஞ்சள் தூள் சிறிது
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறுபருப்பை வேக வைக்கவும்
  2. பருப்பு வெந்த பின் கழுவிய அரைக்கீரையை சேர்க்கவும்
  3. தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை அரைத்து இதில் சேர்க்கவும்
  4. நன்கு வெந்ததும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்