வீடு / சமையல் குறிப்பு / மல்லி புதினா இலை வெள்ளை புலாவ்

Photo of coriander mint Leaves white Pulav by hajirasheed haroon at BetterButter
329
4
0.0(0)
0

மல்லி புதினா இலை வெள்ளை புலாவ்

Jun-27-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மல்லி புதினா இலை வெள்ளை புலாவ் செய்முறை பற்றி

இதில் மல்லி இலை புதினா தயிர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து செய்துள்ளது தக்காளியும் வெங்காயமும் எதுவுமே கிடையாது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. மல்லி இலை ஒரு
  3. புதினா இலை ஒரு கப்
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  6. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. - நெய் 2 தேக்கரண்டி
  9. தயிர் அரை கப்
  10. பால் அரை கப்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியில் தண்ணீர் சேர் த்து ஊற வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் வதங்கியவுடன் அதில் பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும் அதில் தண்ணீர் ஒரு டம்ளர் பால் தயிர் ஒரு டம்ளர் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்
  3. தண்ணீர் கொதி வந்தவுடன் அதில் உப்பு ஊற வைத்த அரிசி சேர்த்து குக்கரை மூடி விசில் வைக்கவும்
  4. இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும் விசில் அடங்கியதும் மற்றொரு பாத்திரத்தில் போட்டு நெய் ஊற்றிக் கிளறி சாப்பிட சுவையாக இருக்கும்
  5. காரம் வெங்காயம் தக்காளி இல்லாததால் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்