குனுகு | Kunukku in Tamil

எழுதியவர் Vimala Sethuraman  |  22nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kunukku by Vimala Sethuraman at BetterButter
குனுகுVimala Sethuraman
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    3

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

30

0

குனுகு recipe

குனுகு தேவையான பொருட்கள் ( Ingredients to make Kunukku in Tamil )

  • மீந்துபோன அடை மாவு
  • பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் 1
  • கறிவேப்பிலையும் கொத்துமல்லியும்

குனுகு செய்வது எப்படி | How to make Kunukku in Tamil

  1. அடை மாவோடு வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை சேர்க்கவும்.(மாவு அடர்த்தியாக இருக்கவேண்டும்.)
  2. ஒரு கரண்டியில் அல்லது கைகளால் மாவை எடுத்து பகோடாவிற்குச் செய்வதைப் போல் எண்ணெயில் போடவும். வெந்து அருமையான பொன்னிறமாக மாறவிடவும். அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்காக டிஷயூ வைக்கப்பட்ட ஒரு கொளாண்டரில் எடுத்து வைக்கவும். மழைக் காலத்தில் அல்லது மாலை நேரத்தில் டீ அல்லது காப்பிடன் சாப்பிடுவதற்கு சிறந்த சிற்றுண்டி.

எனது டிப்:

பேரட் துருவலைக்கூட நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

Reviews for Kunukku in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.