நெய் முறுக்கு | Butter Murruku in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  22nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Butter Murruku by Lakshmi Vasanth at BetterButter
நெய் முறுக்குLakshmi Vasanth
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

44

0

நெய் முறுக்கு recipe

நெய் முறுக்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Butter Murruku in Tamil )

  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • வெண்ணெய்/சூரியகாந்தி டால்டா - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் பாசி பயிர் – 1 தேக்கரண்டி
  • சட்னி பருப்பு பொடி - ½ கிளாஸ்
  • அரிசி மாவு – 1 கிளாஸ்

நெய் முறுக்கு செய்வது எப்படி | How to make Butter Murruku in Tamil

  1. மஞ்சள் பாசிப் பயிரை எண்ணெய் சேர்க்காமல் சற்றே பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். ஆறவிட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, சட்னி பருப்புப்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  2. அறையின் வெப்பத்தில் வைக்கப்பட்ட மாவைச் சேர்கவும் அல்லது டால்டா பயன்படுத்தினால் - சூரியகாந்தி டால்டாவைச் சூடுபடுத்திக் கலவையில் சேர்க்கவும்.
  3. மாவுடன் நன்றாகக் கலக்கவும். இப்போது தண்ணதண்ணீர் சேர்து மாவை மிருதுவாக்கவும். மாவை முறுக்கு அச்சில் போடவும்.பொரிப்பதற்கு எண்ணெயை வைக்கவும். முறுக்கை எண்ணெயில் பொரிக்கவும். தீயை மிதமான்ச் சூட்டில் வைக்கவும். பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
  4. மொறுமொறிப்பான நெய் முறுக்கு தயார்.

Reviews for Butter Murruku in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.