வீடு / சமையல் குறிப்பு / மல்டி கலர் ரோல்ஸ

Photo of multicolor rolls by Jayasakthi Ekambaram at BetterButter
233
1
0.0(0)
0

மல்டி கலர் ரோல்ஸ

Jun-28-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மல்டி கலர் ரோல்ஸ செய்முறை பற்றி

ரவை கடலை மாவு கொண்டு செய்யும் ரோல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை ஒரு கப்
  2. கடலை மாவு அரை கப்
  3. கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
  4. பச்சை மிளகாய் 4
  5. உப்பு தேவையான அளவு
  6. தக்காளி சாஸ் 2 ஸ்பூன்
  7. பனீர் துருவியது 2 ஸ்பூன்
  8. பாலக் கீரை ஒரு கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  2. அரைகப் ரவையுடன் தயிர் சேர்த்து உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  3. அரை கப் ரவையுடன் கொத்தமல்லி சட்னி உப்பு கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  4. முதலில் பச்சை கலர் மாவில் தோசை ஊற்றி கொள்ளவும்
  5. அதன்மேல் பனீர் துருவல் தூவி கொள்ளவும்
  6. இரண்டாவது தயிர் கலந்த ரவை மாவில் தோசை ஊற்றி கொள்ளவும்
  7. அதன் மேல் கொத்தமல்லி சட்னியை தடவி கொள்ளவும்
  8. மூன்றாவதாக கடலை மாவில் தோசை ஊற்றி கொள்ளவும்
  9. அதன் மேல் தக்காளி சாஸை தடவிக் கொள்ளவும்
  10. இப்போது ஒரு தட்டில் முதலில் பச்சை கலர் தோசையை வைக்கவும்.
  11. அதன் மேல் கொத்தமல்லி சட்னி தடவிய தோசையை வைக்கவும்
  12. அதன் மேல் கடலை மாவு தோசை வைக்கவும்
  13. இப்போது மூன்று தோசையையும் சேர்த்து சுருட்டவும்
  14. பல் குத்தும் குச்சியை மூன்று இடங்களில் சொருகவும்
  15. கத்தியால் மூன்று துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  16. தட்டின் மேல் வைத்து தக்காளி சாஸ் உடன் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்