வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ரவை பணியாரம்

Photo of Beetroot Rava Paniyaram by Jayasakthi Ekambaram at BetterButter
276
1
0.0(0)
0

பீட்ரூட் ரவை பணியாரம்

Jun-29-2018
Jayasakthi Ekambaram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ரவை பணியாரம் செய்முறை பற்றி

ரவை இனிப்பு பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 100 கிராம்
  2. மைதா 100 கிராம்
  3. சர்க்கரை 100 கிராம்
  4. பீட்ருட் சிறியது 1
  5. பொடியாக நறுக்கிய முந்திரி 8
  6. உலர்ந்த திராட்சை 10
  7. தூளாக்கிய ஏலக்காய் 3
  8. சமையல் எண்ணெய்

வழிமுறைகள்

  1. மைதா ரவை சர்க்கரை மூன்றையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்
  2. பீட்ரூட்டை தோல் சீவி நன்றாகக் கழுவி துருவிக் கொள்ளவும்
  3. அதை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொள்ளவும்.
  4. இந்த பீட்ரூட் சாறை வடிகட்டி கொள்ளவும்
  5. வடிகட்டிய சாறை மைதா ரவை சர்க்கரையுடன் கலந்து கொள்ளவும்
  6. அதில் முந்திரி பருப்பு ஏலக்காய் திராட்சை கலந்து கொள்ளவும்
  7. ஒரு மணி நேரம் இதை ஊற வைக்கவும்
  8. ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை காய வைக்கவும்
  9. எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு இந்த ரவை கலவையை ஒரு ஸ்பூனில் எடுத்து சிறிது சிறிதாக பணியாரமாக ஊற்றி எடுக்கவும்.
  10. இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க விட்டு எடுத்து தட்டில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்