வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பர்பி

Photo of Beetroot burfi by shyamala devi at BetterButter
546
1
0.0(0)
0

பீட்ரூட் பர்பி

Jun-29-2018
shyamala devi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பர்பி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு சத்தான பர்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 1 கப் துருவியது
  2. தேங்காய் 1 கப் துருவியது
  3. கேரட் 2 ,ஸ்பூன் துருவியது
  4. சர்க்கரை 1 1/2 கப்
  5. தண்ணீர் 1 ,கப்
  6. நெய் 4 ,ஸ்பூன்
  7. முந்திரி 1 ஸ்பூன் பொடித்து கொள்ள வேண்டும்
  8. ஏலக்காய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி முதலில் தேங்காயை ஈர்ப்பதம் போகும் வரை வதக்கவும்
  2. அதே கடாயில் மீண்டும் ,1 ஸ்பூன் நெய்சேர்த்து பீட்ரூட் கேரெட்டை 4 நிமிடம் வதக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர் சேர்த்து கொதித்து ,பின் ஒரு கம்பி பதம் வரும்போது முதலில் தேங்காய் சேர்த்து கலந்து,பீட்ரூட் துருவலை சேர்த்து சுருள கிளற வேண்டும்
  4. சுருண்டு வரும் போது முந்திரி தூள்,ஏலக்காய் தூள் சேர்த்து சுருள கிளற வேண்டும்
  5. ஒரு தட்டில்நெய் தேய்த்து அதில் க ல வை யை பரப்பி ஆற விட்டு வில்லைக ளாக்காவு ம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்