வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் மட்டன் கறி

Photo of Chinese mutton curry by Nazeema Banu at BetterButter
809
1
0.0(0)
0

சைனீஸ் மட்டன் கறி

Jun-30-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் மட்டன் கறி செய்முறை பற்றி

அனைவரும் விரும்பக் கூடிய பிரெளன் வண்ண மட்டன் கறி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் அரை கிலோ
  2. பெ.வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. ப.மிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது3 டேபிள் ஸ்பூன்
  6. சோயா சாஸ் இரண்டு டே.ஸ்பூன்
  7. உப்பு தே.அளவு
  8. ம்.தூள் தே.அளவு
  9. காய்ந்த மிளகாய் 5
  10. எண்ணெய் தே.அளவு
  11. உ.கிழங்கு கால் கிலோ

வழிமுறைகள்

  1. மட்டனை கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. பெ.வெங்காயம்.. தக்காளி.. ப.மிளகாயை அரிந்து கொள்ளவும்
  3. கா.மிளகாய்.. தக்காளியுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  4. குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ப.மிளகாய்.. ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. இலேசாக வதங்கி வரும் போது கா.மிளகாய்.. தக்காளி சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையும் கிளறவும
  7. சிறு தீயில் எல்லா மசாலாவும் சுருண்டு வரும் வரை வதக்கி மட்டன் சேர்த்து உப்ப.மிதூள் சேர்த்து கிளறவும்
  8. அதில் ஒன்றரை கப் நீர் சேர்த்து குக்கரில் 3விசில் விடவும்
  9. குக்கரை திறந்து உ.கிழங்கு சேர்த்து அந்த மீதமுள்ள நீரில் வேக விட்டு நீர் வற்றும் வரை கிளறி சோயா சாஸ் சேர்த்து சிறு தீயில் வைக்கவும்
  10. ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்