Photo of Almond dates chocolates by Reshma Babu at BetterButter
336
5
0.0(0)
0

Almond dates chocolates

Jun-30-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Almond dates chocolates செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த snacks ஆரோக்கியமானதும் கூட

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பேரிச்சம் பழங்கள்
  2. பாதாம் பருப்பு
  3. டார்க் சாக்லேட்

வழிமுறைகள்

  1. முதலில் dates பாதாம் பருப்பு டார்க் சாக்லெட்டுகளை எடுத்துக் கொள்ளவும்
  2. பேரீச்சம்பழத்தை மேலே கிறி கொட்டையை எடுக்கவும் அதன் நடுவில் பாதாம்பருப்பை வைக்கவும்
  3. ஒரு சட்டியில் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஒரு பவுலில் டார்க் சாக்லெட்டுகளை போடவும்
  4. சாக்லேட் melt ஆகும் வரை கிளறவும்
  5. பேரிச்சம் பழத்தை ஒரு குச்சியில் குத்தி கொள்ளவும்
  6. அதனை எடுத்து சாக்லெட்டில் முக்கி எடுக்கவும்
  7. முக்கி எடுத்து பேரீச்சம்பழத்தை ஒரு தட்டின் மேல் வைக்கவும் அதன்மேல் பாதாமை வைக்கவும்
  8. இதனை 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்
  9. ஹெல்தியான almond dates chocolate தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்