வீடு / சமையல் குறிப்பு / கம்பு சப்பாத்தி

Photo of Bajra chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
566
0
0.0(0)
0

கம்பு சப்பாத்தி

Jul-01-2018
Krishnasamy Vidya Valli
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு சப்பாத்தி செய்முறை பற்றி

கம்பு உடலுக்கு ஆரோக்கியமானது. அதைவைத்து எளிமையான முறையில் செய்யும் சப்பாத்தி வெரைட்டி இது. கம்பு கஞ்சிக்கு ஒரு மாற்று. ஒருவருக்கு மூன்று வீதம் இரண்டு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு கால் கப்
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. பச்சைமிளகாய் 2
  5. பெருங்காயம் 1 சிட்டிகை
  6. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  7. கசூரி மேத்தி டிரை லீப்ஸ் 2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  9. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. கம்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து உப்பு பச்சை மிளகாய் பெருங்காயம் இஞ்சி சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  2. அதோடு கோதுமை மாவு கஸூரி மேத்தி கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம்
  3. சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்/நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  4. தயிர் சாலட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்