Home / Recipes / Bajra puttu

Photo of Bajra puttu by saranya sathish at BetterButter
781
6
0.0(0)
0

Bajra puttu

Mar-28-2018
saranya sathish
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கம்பு மாவு - 1 கப்
  2. அரிசி மாவு - 1 கப்
  3. தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
  4. தண்ணீர்- தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. பனை வெல்லம்

Instructions

  1. கடாயில் கம்பு மாவைப் போட்டு நன்கு வறுக்கவும்.பின்னர் ஆறவிடவும்.
  2. பாத்திரத்தில் கம்பு மாவு,அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
  4. வெல்ல கரைசலை மாவு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மாவை உருண்டையாக உருட்டினால் உடையாமல் இருக்கும். பின்னர் உடைத்து விட்டால் உடையும். இதுதான் சரியான பதம்.
  5. கலவையை 5 நிமிடம் மூடி வைக்கவும்.
  6. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  7. பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவு கலவையை பரப்பி விடவும்.
  8. இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
  9. பின்னர் தட்டிர்கு மாற்றி தேங்காய் துருவல் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE