ரஸ்க் மற்றும் பால் பவுடர் அல்வா | Rusk and Milk Powder Halwa in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  24th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rusk and Milk Powder Halwa by Gouthami Yuvarajan at BetterButter
ரஸ்க் மற்றும் பால் பவுடர் அல்வாGouthami Yuvarajan
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

33

0

ரஸ்க் மற்றும் பால் பவுடர் அல்வா recipe

ரஸ்க் மற்றும் பால் பவுடர் அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make Rusk and Milk Powder Halwa in Tamil )

 • நெய் - 4 தேக்கரண்டி
 • பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை - ஒவ்வொன்றும் 10
 • சர்க்கரை - 1 கப்
 • பால் - 3/4 கப்
 • பால் பவுடர் - 1/2 கப்
 • முழு கோதுமை ரஸ்க் - 4 அல்லது 1/2 கப்

ரஸ்க் மற்றும் பால் பவுடர் அல்வா செய்வது எப்படி | How to make Rusk and Milk Powder Halwa in Tamil

 1. ரஸ்க்கை மென்மையானப் பவுடராக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்துக. உலர் பழங்களை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. அதே கடாயில், மீதமுள்ள நெய்யையும் வறுத்த ரஸ்க்கையும் பால் பவுடரையும் சேர்க்கவும், நெய் முழுவதும் உறிஞ்சப்படும்வரை.
 4. 1/2 கப் பால் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும், அப்போதுதான் கட்டிகள் இருக்காது.
 5. சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 6. இப்போது மீதமுள்ள பால் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிடவும்.
 7. உலர் பழங்களைச் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

எனது டிப்:

பால் பவுடர் கிடைக்கவில்லை எனில், அதற்குப் பதிலாக ரஸ்க் தூளை மட்டும் பயன்படுத்தலாம்.

Reviews for Rusk and Milk Powder Halwa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.