வீடு / சமையல் குறிப்பு / ரஸ்க் மற்றும் பால் பவுடர் அல்வா

Photo of Rusk and Milk Powder Halwa by Gouthami Yuvarajan at BetterButter
631
8
4.0(0)
0

ரஸ்க் மற்றும் பால் பவுடர் அல்வா

May-24-2016
Gouthami Yuvarajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முழு கோதுமை ரஸ்க் - 4 அல்லது 1/2 கப்
  2. பால் பவுடர் - 1/2 கப்
  3. பால் - 3/4 கப்
  4. சர்க்கரை - 1 கப்
  5. பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை - ஒவ்வொன்றும் 10
  6. நெய் - 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ரஸ்க்கை மென்மையானப் பவுடராக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்துக. உலர் பழங்களை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அதே கடாயில், மீதமுள்ள நெய்யையும் வறுத்த ரஸ்க்கையும் பால் பவுடரையும் சேர்க்கவும், நெய் முழுவதும் உறிஞ்சப்படும்வரை.
  4. 1/2 கப் பால் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும், அப்போதுதான் கட்டிகள் இருக்காது.
  5. சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. இப்போது மீதமுள்ள பால் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிடவும்.
  7. உலர் பழங்களைச் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்