Photo of Diamond cuts by Sangeetha Venkatesh at BetterButter
429
2
0.0(0)
0

, கட்ஸ்

Jul-01-2018
Sangeetha Venkatesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

, கட்ஸ் செய்முறை பற்றி

Simple to make

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டா மாவு ஒரு கப்
  2. முட்டை ஒன்று
  3. சக்கரை பொடித்தது தேவையான அளவு
  4. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. மைதா மாவில் உப்பு சர்க்கரை முட்டையை சேர்க்கவும்
  2. நன்றாக பிசையவும்
  3. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்க்கவும்
  5. கத்தி வைத்து பிரித்து எடுத்து எண்ணெயில் பொரிக்கவும்
  6. டைமண்ட் கட்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்