வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு கடசல்

Photo of Horse gram by Kalai Vani at BetterButter
482
2
0.0(0)
0

கொள்ளு கடசல்

Jul-02-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு கடசல் செய்முறை பற்றி

கொள்ளு உடல் பருமனை குறைக்க வல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குக்கரில்:point_down:
  2. கொள்ளு1கப்
  3. தக்காளி1
  4. விதை மல்லி 1மே க
  5. பெருங்காயம்1/4தே.க
  6. பூண்டு 4-6பல்
  7. மிளகாய் வற்றல் 1
  8. மஞ்சள் 1/2தே.க
  9. தாளிக்க:point_down:
  10. கடுகு
  11. உளுந்து
  12. வெங்காயம்
  13. மிளகாய் வற்றல் 1
  14. கருவேப்பிலை
  15. மல்லி தழை
  16. உப்பு
  17. நல்லெண்ணெய்1மே.க

வழிமுறைகள்

  1. கொள்ளை 7 மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. குக்கரில் கொடுத்த பொருட்களை சேர்த்து 5-7விசில் வைக்கவும்.
  3. பின் தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.
  4. கொள்ளை மத்தால் கடையவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  5. மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்