Home / Recipes / Horse gram chutney

Photo of Horse gram chutney by Nagarathinam R at BetterButter
369
4
0.0(0)
0

Horse gram chutney

Feb-12-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Horse gram chutney RECIPE

கொள்ளு சட்னி

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 3

  1. கொள்ளு 5ஸ்பூன்
  2. சீரகம் 1/2ஸ்பூன்
  3. பூண்டு 5பல்
  4. புளி 1துண்டு
  5. வத்தல் 7
  6. உப்பு
  7. தேங்காய் பல் 10
  8. எண்ணெய் 3ஸ்பூன்
  9. கடுகு 1ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் சேர்த்து வறுக்கவும்
  2. தேங்காய், உப்பு சேர்த்து வறுக்கவும்
  3. அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைக்கவும்
  4. கடுகு தாளித்து சேர்க்கவும்
  5. கொள்ளு சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE