வீடு / சமையல் குறிப்பு / இன்டோ சைனீஸ் ப்ரான்ஸ் மஞ்சூரியன்

Photo of Indo chinese prawns manchurian by sandya Raj at BetterButter
388
0
0.0(0)
0

இன்டோ சைனீஸ் ப்ரான்ஸ் மஞ்சூரியன்

Jul-02-2018
sandya Raj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்டோ சைனீஸ் ப்ரான்ஸ் மஞ்சூரியன் செய்முறை பற்றி

ப்ரான்ஸ் மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சைனீஸ்
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரான்ஸ்-15
  2. ஸெஸ்வான் மிளகு-8
  3. வெங்காய தாள்-2
  4. கார்ன் ஸ்டார்ச்-3 ஸ்பூன்
  5. ரெட் சில்லி பேஸ்ட்-2ஸ்பூன்
  6. டோமேடோ சாஸ்-3ஸ்பூன்
  7. சோயா சாஸ்-1ஸ்பூன்
  8. சர்க்கரை-1/2ஸ்பூன்
  9. உப்பு
  10. சிக்கன் ஸ்டாக்-2கப்
  11. வினிகர்-1/2ஸ்பூன்
  12. எண்ணெய்-3ஸ்பூன்
  13. நறுக்கிய இஞ்சி-1ஸ்பூன்
  14. நறுக்கிய பூண்டு-1ஸ்பூன்
  15. குடைமிளகாய்-1
  16. வெங்காயம்-1
  17. உப்பு

வழிமுறைகள்

  1. ஓரு பவுலில் கார் ன்ப்ளார் ரெட் சில்லி பேஸ்ட், டோமேடோ சாஸ், சோயா சாஸ், உப்பு, சிக்கன் ஸ்டாக் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. ஓரு கடாயில் எண்ணெய் ஊற்றி ரெட் சில்லி ப்லேக்ஸ்,ஸெஸ்வான் மிளகு, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. வெங்காய தாள், ஃப்ரான்ஸ் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம், உப்பு, குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்
  5. சாஸ்திரம் சேர்த்து, (முதலில் ஒரு பவுலில் கலந்து வைத்த ) கலவையை சேர்த்து வதக்கவும்
  6. 3 நிமிடங்கள் கழித்து வினிகர் சேர்த்து கிளறி கீழே இறக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்