BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சில்லி சிக்கன்

Photo of spicy chilli chicken by hajirasheed haroon at BetterButter
0
3
0(0)
0

ஸ்பைசி சில்லி சிக்கன்

Jul-03-2018
hajirasheed haroon
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சில்லி சிக்கன் செய்முறை பற்றி

பரோட்டா சப்பாத்தி நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் வே

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ఇతర
  • చైనీస్
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் துண்டுகள்100 கிராம்
  2. வெங்காயம் 3
  3. பூண்டு இஞ்சி விழுது 2 டேபிள் ஸ்பூன்
  4. குடைமிளகாய் ஒன்று
  5. சிக்கன் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  6. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  7. சில்லி சாஸ் 2 டேபிள் ஸ்பூன்
  8. Tomato sauce 2 டேபிள்ஸ்பூன்
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எலும்பில்லாத சிக்கன் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் பவுடர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. வெங்காயம் குடை மிளகாய் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  4. அதே கடாயில் குடை மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும் அதில் மிளகாய் தூள் சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து நன்கு கிளறவும் அதில் பொரித்த வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்
  5. சுவையான ஸ்பைசி சிக்கன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்