வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் கிரேவி

Photo of paneer gravy by Bhavani Murugan at BetterButter
549
0
0.0(0)
0

பன்னீர் கிரேவி

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் கிரேவி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 2
  2. பன்னீர் - 15 துண்டுகள்
  3. தக்காளி - 2
  4. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  5. மல்லி பொடி - 2ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது - 1/2ஸ்பூன்
  8. உப்பு
  9. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அரைத்த வெங்காயம் சேர்த்து சேர்த்து வதக்கவும்
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பிறகு அரைத்த தக்காளி சேர்க்கவும்
  5. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  6. பன்னீர் சேர்த்து வதக்கவும்
  7. நன்கு வதங்கியதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்