BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மீன் வருவல்

Photo of Fish Fry by hajirasheed haroon at BetterButter
0
3
0(0)
0

மீன் வருவல்

Jul-03-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் வருவல் செய்முறை பற்றி

ஸ்பைசி & டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ఇతర
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் அரை கிலோ
  2. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  3. பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்
  4. சோம்பு பொடி கால் டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  7. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் பூண்டு விழுது சோம்பு பொடி உப்பு சேர்த்து உப்பு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும் அதில் மீன் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  3. சுவையான ஈசியான மீன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்