BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புதினா பன்னீர் புலாவ்

Photo of Puthina paneer pulav by Rajalakshmi Ram at BetterButter
0
2
0(0)
0

புதினா பன்னீர் புலாவ்

Jul-03-2018
Rajalakshmi Ram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

புதிய சுவையில் புதினா பன்னீர் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • ఆవిరికి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி : 250 கிராம்
  2. வெங்காயம்: 1 பெரியது
  3. தக்காளி: 1 சிறியது
  4. தயிர்: 2ஸ்பூன்
  5. கரம் மசாலா: 2ஸ்பூன்
  6. பன்னீர்: 200 கிராம்
  7. பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை, ஸ்டார் பூ.
  8. நெய்: தேவையான அளவு
  9. அரைக்க:-
  10. புதினா ஒரு கை பிடி
  11. மல்லி இலை ஒரு கை பிடி
  12. பச்சை மிளகாய் : 5(உங்கள் காரத்திற்கேற்ப)
  13. எலுமிச்சை சாறு:1/2 பழம்
  14. உப்பு

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம்,தக்காளி,பன்னீர் வெட்டி வைக்கவும்
  3. அரைக்க பொருள்களை அரைத்து வைக்கவும்.
  4. குக்கரில் நெய் விட்டு,பட்டை ,கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலகாய்,ஸ்டார் பூ போட்டு வதக்கவும்.
  5. வெங்காயம், தக்காளி ,சேர்த்து ,.அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
  6. பன்னீர் சேர்க்கவும்.
  7. அரிசி போட்டு வதக்கி,4 கப் தண்ணீர் விட்டு வேக 15 நிமிடம் விசில் விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்