வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சேப்பங்கிழங்கு ப்ரை

Photo of Popoto fry by Reshma Babu at BetterButter
239
3
0.0(0)
0

ஸ்பைசி சேப்பங்கிழங்கு ப்ரை

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சேப்பங்கிழங்கு ப்ரை செய்முறை பற்றி

தயிர் சாதத்துக்கு சிறந்த சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேப்பகிழங்கு
  2. மிளகாய் பொடி
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கை சதுரம் சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கிழங்கை தண்ணீரில் போட்டு ஒரு கொதி கொதிக்கவிடவும்
  3. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கிழங்கு மிளகாய் பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்
  5. சுவையான ஸ்பைசி சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்