வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிப் பழ ஜூஸ்

Photo of Cucumber fruit juice by Mughal Kitchen at BetterButter
422
0
0.0(0)
0

வெள்ளரிப் பழ ஜூஸ்

Jul-03-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிப் பழ ஜூஸ் செய்முறை பற்றி

உடலை குளுமைப்படுத்தும் வெள்ளரிப் பழ ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் ஒன்று
  2. நாட்டுச்சர்க்கரை 200 கிராம்

வழிமுறைகள்

  1. வெள்ளரிப் பழத்தை தோல் சீவி கொள்ளவும்
  2. பின் விதை நீக்கி கொள்ளவும்
  3. பின் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. பின் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்
  5. நன்கு கரைத்து பின் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்
  6. வெள்ளரிப் பழ ஜூஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்