வீடு / சமையல் குறிப்பு / திணைமாவு பிடி கொழுக்கட்டை

Photo of Thinai Sweet Dumplings by Sowmya Sundar at BetterButter
405
1
0.0(0)
0

திணைமாவு பிடி கொழுக்கட்டை

Jul-05-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணைமாவு பிடி கொழுக்கட்டை செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய ஒரு கொழுக்கட்டை வகை. திணைமாவில் செய்வதால் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணைமாவு -1 கப்
  2. வெல்லம்-3/4 கப்
  3. தண்ணீர்-1 1/4 கப்
  4. தேங்காய் துருவல்-1/4 கப்
  5. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  6. நெய்-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் திணைமாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் அதே கடாயில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதை வடிகட்டி கொள்ளவும்
  3. மறுபடியும் வெல்ல நீரை கொதிக்க விட்டு அதில் திணைமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறவும். கெட்டியாக ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்
  4. ஆறியதும் மாவை நீளவாக்கில் உருட்டி
  5. இட்லி பானையில் ஆவியில் பத்து நிமிடம் வரை வேக விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்