வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு கஞ்சி

Photo of Health powder porridge by Kalai Vani at BetterButter
402
1
0.0(0)
0

சத்துமாவு கஞ்சி

Jul-05-2018
Kalai Vani
91 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு கஞ்சி செய்முறை பற்றி

அனைத்து வகையான தானியங்களில் செய்த கஞ்சி மாவு.சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு1கிலோகிராம்
  2. கம்பு1/4கி.கி
  3. வெள்ளை சோளம்1/2கி.கி
  4. சிவப்பு அரிசி1/4கி.கி
  5. பாசிபயிறு1/2கி.கி
  6. பார்லி1/2கி.கி
  7. வரகு1/4கி.கி
  8. சாமை1/4கி.கி
  9. தினை1/4கி.கி
  10. கொள்ளு1/2கி.கி
  11. குதிரைவாளி1/2கி.கி
  12. சம்பா கோதுமை1/4கி.கி
  13. பொட்டு கடலை1/4கி.கி
  14. பாதாம் 100கிராம்
  15. மூங்கில் அரிசி1/4கி.கி
  16. ஜவ்வரிசி 1/4கி்்கி
  17. ஏலக்காய்10கிராம்

வழிமுறைகள்

  1. அனைத்தையும் வெறும் வானலில் தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவேண்டும்.
  2. பின் அதை அரைத்து,கொஞ்ச மாவை பிரிஜில் வைக்கவும்.
  3. தேவையான போது சிறிது மாவுடன் தண்ணீர் ஊற்றி கஞ்சி போல் கஞ்சவும்.
  4. பின் தேவையான அளவு உப்பு,ப. மிளகாய்,கருவேப்பிலை,மல்லி தழை,இஞ்சி,வெங்காயம்,கேரட் மற்றும் மோர் கலந்து பருகவும்.
  5. தேவைப்பட்டால் ஊறுகாய் சிறிது கலந்து பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்