வீடு / சமையல் குறிப்பு / கோதுமை இடியாப்பம்

Photo of Wheat idiyappam by Revathi Reva at BetterButter
1152
0
5.0(0)
0

கோதுமை இடியாப்பம்

Jul-06-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை இடியாப்பம் செய்முறை பற்றி

டயட் உணவு. சப்பாத்தி, தோசைக்கு மாற்றாக எடுத்துகொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 2கப்
  2. அரிசிமாவு 1கப்
  3. உப்பு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை வறுத்து கொள்ளவும். கோடு இழுத்தால் வரவேண்டும் அதுதான் பதம்
  2. இட்லி சட்டியில் 5 நிமிடம் அவிக்கவும்
  3. அரிசிமாவு, கோதுமை மாவு கலந்து உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் விட்டு கிண்டவும்.
  4. இடியாப்பகுழலில் இட்டு இட்லி தட்டில் பிழிந்து 10 நிமிடம் அவித்து எடுக்கவும்.
  5. கோதுமை இடியாப்பம் தயார். தேங்காய்ப்பூ நாட்டுசர்க்கரை தூவி சாப்பிடலாம். தேங்காய்பால், குருமா அனைத்தும் ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்