முட்டையில்லாதப் புதிய கிரீம் பழ கேக் | Eggless Fresh Cream Fruit Cake in Tamil

எழுதியவர் Jaya Rajesh  |  25th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Eggless Fresh Cream Fruit Cake by Jaya Rajesh at BetterButter
முட்டையில்லாதப் புதிய கிரீம் பழ கேக்Jaya Rajesh
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

868

0

முட்டையில்லாதப் புதிய கிரீம் பழ கேக் recipe

முட்டையில்லாதப் புதிய கிரீம் பழ கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Fresh Cream Fruit Cake in Tamil )

 • முட்டையில்லாத கேக்கிற்கு
 • 2.5 கப் மைதா
 • 400 கிராம் அல்லது 1 டின் காய்ச்சியப் ால்
 • 200 கிராம் வெண்ணெய் (அறையின் வெப்பத்தில்)
 • 4 தேக்கரண்டி பொடியாக்கப்பட்ட சர்க்கரை
 • 2 தேக்கரண்டி வெண்ணெய் எசென்ஸ்
 • 1 தேக்கரண்டி சோடா பை கார்பனேட்
 • 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 1 கப் பால் (அறையின் வெப்பத்தில்)
 • 10 இன்ச் கேக் டின்னை கிரீஸ் செய்க.
 • உறைபனி உருபெருவதற்காக
 • 400 மிலி குளிர்விக்கப்பட்ட புதிய கிரீம் (உங்களிடம் அடித்தக் கிரீம் இருந்தால் நீங்கள் பயன்படுத்தலாம்)
 • 3-4 தேக்கரண்டி ஐசிங் சர்க்கரை
 • 2 தேக்கரண்டி சோள மாவு
 • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
 • 1 பாக்கெட் ப்ளூ பேர்ட் அடித்த கிரீம் பவுடர் அல்லது வேறு பிராண்ட் ஏதாவது
 • 1 கப் நறுக்கிய பழங்கய் (நான் கிவி, கருப்பு மற்றும் பச்சை திராட்சை, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரிக்கள்)
 • கேக்கை அலங்கரிப்பதற்காக மேற்கொண்டு கொஞ்சம் பழங்கள்.

முட்டையில்லாதப் புதிய கிரீம் பழ கேக் செய்வது எப்படி | How to make Eggless Fresh Cream Fruit Cake in Tamil

 1. ஒரு பெரிய கிண்ணத்தில் கேக்குக்காக மாவு, பேக்கிங் பவுடர், சோடா பை கார்பனேட்டைக் குறைந்தது 3-4 முறை சலித்துக்கொள்ளவும். கிரீம் வெண்ணெய், பொடியாக்கப்பட்ட சர்க்கரை, காய்ச்சியப்ப ால் ஆகியவற்றை முறையாகச் சேர்க்கவும்.
 2. மாவுக் கலவையை கரண்டி கரண்டியாக மாவு, சர்க்கரைப்பெடி, காய்ச்சியப் பாலில் சேர்த்து கட்டிகள் சேராமல் கலந்துகொள்ளவும். வெண்ணிலா எசென்சையும் பாலையும் மீண்டும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 3. இந்தக் கலவையை ஒரு கிரீஸ் கேக் டின்னில் ஊற்றி 180 டிகிரியில் 40-45ப்ரீ ஹீட் செய்யப்பட்டதில் அல்லது வேகும்வரையில் பேக் செய்யவும். ஒரு குச்சியால் சோதித்துப்பார்க்கவும், சுத்தமாக வெளிவந்தால் ஆறவிட்டு ஒரு ஒயர் ரேக்கில் வைக்கவும்.
 4. உறைபனி உருவாக்கத்திற்கு:- நான் 25% கிரீமைப் பயன்படுத்தியதால், நான் தயாரித்ததை பிரிஜ்ஜில் இரவு முழுவதும் வைத்தேன்.
 5. இதைச் செய்வதால் வே அடியில் தங்கி அடர்த்தியான கிரீம் மேலே மிதக்கும். இந்தக் கிரீமை கிளாஸ் பாத்திரத்தில் சேகரித்து மீண்டும் அதை பிரிஜ்ஜில் வைக்கவும். உங்கள் கை பிளண்டரின் கடைந்த சேர்மத்ததையும் சேர்த்து.
 6. ஒரு மணி நேரத்திற்குப் பிறகோ அல்லது அதற்கும் மேலோ ஒரு கிண்ணம் ஐஸ் கிரீம் மீது மெதுவாக வைத்து கிரீமை முதலில் அடித்து, பின்னர் மெதுவாக அடர்த்தியாகும்போது வேகத்தை அதிகரிக்கவும்.
 7. அடர்த்தியாகும்போது பொடியாக்கப்பட்ட சர்க்கரை, சோளமாவு சேர்த்து விரைப்பான கூம்பு ஏற்படும்வரை அடிக்கவும். இதை பிரிஜ்ஜில் வைக்கவும், பயன்படுத்தும்வரை. கடினமான அடித்த கிரீமை நீங்கள் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் சோளமாவைச் சேர்க்கவேண்டியதில்லை, பொடிசெய்யப்பட்ட சர்க்கரையைச் சேர்த்தாலே போதும்.
 8. ப்ளூ பேர்ட் பொடி செய்யப்பட்ட அடித்த கிரீமுக்கு, பேக்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன்.
 9. ஒருங்ணைப்பதற்கு:- கேக்கை ரம்பக் கத்தியால் 3 சம பகுதிகளாக வெட்டிக்கொள்ளவும். ஒவ்வொரு அடுக்கையும் நறுக்கிய பழங்கள், கிரீமை நிரப்பு ஒரு பொறபொறப்பான பூசலைக் கொடுக்கவும். இது சிறிது நேரம் பிரிஜ்ஜில் இருக்கட்டும்.
 10. 15 நிமிடங்களுக்குப் பிறகோ அதற்கும் மேலோ இரண்டாவது முறையாக பூசவும். பழங்களாலும் பக்கங்களை அடித்த கிரீமால் பைப்பிங் செய்து கேக்கை அலங்கிக்கவும். ( நான் ப்ளூ பேர்ட் அடித்த கிரீமை இங்கே பயன்படுத்தினேன்). வெட்டுவதற்கு முன் குளிர்படுத்தி மகிழவும்.

Reviews for Eggless Fresh Cream Fruit Cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.