வீடு / சமையல் குறிப்பு / நீர் உருண்டை

Photo of Neer urundai by Swarna Vijayakumaar at BetterButter
2080
1
0.0(0)
0

நீர் உருண்டை

Jul-08-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நீர் உருண்டை செய்முறை பற்றி

ஈஸி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு அல்லது இடியாப்ப மாவு 1 கப்
  2. கடுகு 1 ஷ்பூன்
  3. உளுத்தம்பருப்பு 1 ஷ்பூன்
  4. பெருங்காயதூள் சிறிது
  5. உப்பு தேவைக்கு
  6. வரமிளகாய் 4
  7. தேங்காய்துருவல் அரை கப்
  8. எண்ணெய் 2 ஷ்பூன்
  9. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் உப்பு தேங்காய் சேர்த்து பிசிறி வைக்கவும்.
  2. பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து மாவில் சேர்த்து உருட்டும் பதத்தில் பிசைந்து வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,மிளகாய் கிள்ளிபோட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அதில் பெருங்காயதூள், அரிசி மாவை சேர்த்து கிளறவும். கையில் ஒட்டாமல் வரும் இறக்கியதும் சிறு சிறு உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான நீர் உருண்டை ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்