வீடு / சமையல் குறிப்பு / நியூட்ரீவீட் லட்டு

Photo of Nutriwheat laddu by Meena Maheswaran at BetterButter
170
0
0.0(0)
0

நியூட்ரீவீட் லட்டு

Jul-08-2018
Meena Maheswaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நியூட்ரீவீட் லட்டு செய்முறை பற்றி

Easy healthy snacks

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. பொட்டு கடலை மாவு 1/2 கப்
  3. பொடித்த வெல்லம் தேவைகேற்ப
  4. தேங்காய் துறுவல் 3 டேபிள்ஸ்பூன்
  5. நெய் 3டேபிள்ஸ்பூன்
  6. முந்திரி (பொடித்தது), கிஸ்மிஸ் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, பொட்டு கடலை மாவு ,பொடித்த முந்திரி வெல்லம் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
  2. கடாயில் நெய்விட்டு கிஸ்மிஸ் தாளித்து மாவில் கலக்கவும்,பின் தேங்காய் துறுவலையும் வறுத்து சேர்க்கவும்
  3. பின் பால் (அ) தண்ணீர் மாவில் கலந்து லட்டு பிடிக்கவும்.
  4. லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்