வீடு / சமையல் குறிப்பு / மீன் வறுவல்

Photo of Fish fry by poorani Kasiraj at BetterButter
490
3
0.0(0)
0

மீன் வறுவல்

Jul-09-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மீன் வறுவல் செய்முறை பற்றி

சங்கரா மீன் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீன் - 1/2 kg
  2. மிளகாய் தூள் - 3 மேஜை கரண்டி
  3. அரிசி மாவு ,- 2 மேஜை கரண்டி
  4. சோழ மாவு - 1 மேஜை கரண்டி
  5. கடலை மாவு - 1 மேஜை கரண்டி
  6. மிளகு - 1 மேஜை கரண்டி
  7. உப்பு
  8. மஞ்சள் தூள்
  9. தனியா தூள் - 1/2 மேஜைக்கரடோ மேஜைக்கரண்டி
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மீனை நன்கு சுத்தம் செய்து உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும் .
  2. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா￰ தூள, அரிசி மாவ, கடலை மாவு , சோழ மாவு , இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு கிளறி விடவும் . 10 நிமிடம் ஊற vidavum
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான வுடன் மீனை பொரித்து ஏடுக்கவும்..
  4. மீன் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்