BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Flour type snack receipe

0
1
5(1)
0

Flour type snack receipe

Jul-09-2018
selva sankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி மாவு கடலை மாவு பொட்டுக்கடலை மாவு மூன்றையும் சமமாக எடுத்துக் கொள்ளவும்
  2. மஞ்சள் தூள் ஒரு கரண்டி
  3. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. சீரகம் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி மாவு ,கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள் நான்கினையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  2. பின்பு இந்த கலவையுடன் மிளகாய்தூள,் சீரகம், தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  3. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. இந்த மாதிரி பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
  5. பின்பு அந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்காக பிழிந்து கொள்ளவும்
  6. அதற்குள் ஒரு கடாயில் எண்ணெய் நன்றாக காய வைத்துக்கொள்ளவும்
  7. இந்த மாதிரி சிறு சிறு முறுக்காக பிழிந்து கொள்ளவும்
  8. பின்பு சூடான எண்ணெயில் ப போட்டு எடுத்தால் சுவையான முறுக்கு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maha Rani
Jul-09-2018
Maha Rani   Jul-09-2018

It's really very tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்