Home / Recipes / spicy snack

Photo of spicy snack by Bhavani Murugan at BetterButter
316
2
0.0(0)
0

spicy snack

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. பச்சரிசி - 1கப்
  2. கடலை பருப்பு - 1/2கப்
  3. மிளகாய் வத்தல் - 5
  4. பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
  5. உப்பு
  6. வெங்காயம் - 1
  7. கேரட் துருவல் - 1/2கப்

Instructions

  1. பச்சரிசியை, கடலை பருப்பு தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு மிக்ஸியில் அரிசி, பருப்பு , மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய கேரட் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பிறகு அப்பம் கல்லில் எண்ணெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றி எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE