வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு கச்சோரி

Photo of Moong dal kachori by Kalai Vani at BetterButter
671
1
0.0(0)
0

பாசிப்பருப்பு கச்சோரி

Jul-10-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு கச்சோரி செய்முறை பற்றி

வித்தியாசமான பூரி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாவு பிசைய:point_down:
  2. கோதுமை
  3. மைதா
  4. ஓமம்
  5. உப்பு
  6. எண்ணெய்1மே.க
  7. ஸ்டஃப் செய்ய:point_down:
  8. வெங்காயம்1
  9. ப.மிளகாய்1
  10. சோம்பு தூள் 1தே.க
  11. பாசிப்பருப்பு(2⏱ஊறவைக்கவும்)
  12. மிளகாய் தூள் 1/4 தே.க
  13. கரம்மசாலா 1/4தே.க
  14. பொரிக்க:point_down:
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் மாவு பிசைய கொடுத்த பொருட்கள் சேர்த்து பிசையவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு நறிக்கிய வெங்காயம்,ப. மிளகாய்,ஊறவைத்து சிறிது அரைத்த பாசிப்பருப்பு,மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. அது ஆறியதும் பிசையந்த மாவில் ஸ்டஃப் செய்யவும்.
  4. பின் அதை சிறிது தடிமனாக தேய்த்து எண்ணெயில் பொரித்துயெடுக்கவும்.
  5. மிதமான தீ வைத்து சமைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்