வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு சப்பாத்தி/ரெட்டி

Photo of Gram flour chapathi /roti by Krishnasamy Vidya Valli at BetterButter
474
0
0.0(0)
0

கடலைமாவு சப்பாத்தி/ரெட்டி

Jul-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு சப்பாத்தி/ரெட்டி செய்முறை பற்றி

கோதுமை மாவில் தான் சப்பாத்தி செய்ய வேண்டுமா? கடலைமாவில் முயற்சி செய்யலாமே!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கடலை மாவு கால் கப்
  2. பொட்டுக்கடலை மாவு 1/8 கப்
  3. அரிசி மாவு 2 மேஜைக்கரண்டி
  4. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 மேசைக்கரண்டி
  5. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  6. வேக வைத்த உருளைக்கிழங்கு 1 மேசைக்கரண்டி
  7. உப்பு அரைத்தேக்கரண்டி
  8. காரப்பொடி அரை தேக்கரண்டி
  9. பெருங்காயம் 2 சிட்டிகை
  10. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களையும் எடுத்துக் கொள்ளவும்
  2. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளலாம்
  4. சப்பாத்தியாக இட்டு/ ரொட்டியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  5. தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்