வீடு / சமையல் குறிப்பு / சிறு தானிய தோசை

Photo of Multi grain dosa by Mohanakumari Dandapani at BetterButter
781
0
0.0(0)
0

சிறு தானிய தோசை

Jul-12-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறு தானிய தோசை செய்முறை பற்றி

பல வகை சிறு தானியங்கள் சேர்த்து செய்யப்படும் இந்த தோசை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 1/2
  2. கம்பு மாவு 1/2 கப்
  3. வரகு அரிசி மாவு 1/2 கப்
  4. பாசிப்பயறு 1/2 கப்
  5. உளுந்து 1/4 கப்
  6. பெருங்காயம் சிறிது
  7. வறமிளகாய் 4
  8. கருவேப்பிலை 2 கொத்து
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பயறு, உளுந்து இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மாவு வகைகள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பாசிப்பயறு, உளுந்து இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
  4. அதனுடன் பெருங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
  5. அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மாவு கலந்து வைத்துள்ள தையும் சேர்த்து கலந்து உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  6. தோசை கல்லில் எண்ணெய் தடவி மெல்லிய தோசை களாக வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்