வீடு / சமையல் குறிப்பு / மில்மா பர்ஃபி!

Photo of Milmaa burfi by Adhi Venkat at BetterButter
175
1
0.0(0)
0

மில்மா பர்ஃபி!

Jul-12-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மில்மா பர்ஃபி! செய்முறை பற்றி

உலர்மாவில் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலை மாவு - 1 கப்
  2. பால் பவுடர் - 1 கப்
  3. சர்க்கரை - 2 1/2 கப்
  4. நெய் - 3 கப்
  5. தண்ணீர் - சர்க்கரை மூழ்கும் அளவு
  6. ஏலக்காய் பொடி - சிறிதளவு
  7. பொடித்த முந்திரி -அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் கடலை மாவை சற்று வறுத்துக் கொள்ளவும்.
  2. ஆறிய கடலை மாவுடன் பால் பவுடர் சேர்த்துக் கலந்து விடவும்..
  3. இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள நெய்யை சேர்த்து கலந்து விடவும்.
  4. வாணலியில் சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்..
  5. நிதானமானத் தீயில் பாகு தயாரிக்கவும்..
  6. ஒற்றைக் கம்பி பதம் வந்ததும், ஒரு கையால் கடலை மாவு கலவையைச் சேர்க்கவும்.
  7. விடாமல் கிளறவும்..
  8. நுரைத்து பூத்து வந்ததும் இறக்கவும்.
  9. நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகள் போடவும்..
  10. முந்திரியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்