வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு உருண்டைகள்

Photo of healthy sweet balls by Bhavani Murugan at BetterButter
267
0
0.0(0)
0

சத்துமாவு உருண்டைகள்

Jul-13-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு உருண்டைகள் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு - 1கப்
  2. கம்பு மாவு - 1/2 கப்
  3. சோள மாவு - 1/2 கப்
  4. வெல்லம் - 1 கப்
  5. பொட்டுகடலை - 4 மேஜை கரண்டி
  6. ஏலக்காய் பொடி - 1 பின்ச்
  7. நெய் - 2 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, இவற்றை வானலியில்
  2. போட்டு லேசாக வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பிறகு வடிகட்டி மறுபடியும் கொதிக்க விடவும்
  5. அதனுடன் மற்ற மாவுகள், ஏலக்காய் தூள், பொட்டுகடலை சேர்த்து கிளறவும்
  6. கெட்டி ஆனதும் நெய் விட்டு கிளறி இறக்கவும்
  7. பிறகு சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்