வீடு / சமையல் குறிப்பு / டைமண்ட் கட்ஸ் காரம்

Photo of Diamond cuts Karam by Rachell Revathi Samuel at BetterButter
596
1
0.0(0)
0

டைமண்ட் கட்ஸ் காரம்

Jul-14-2018
Rachell Revathi Samuel
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டைமண்ட் கட்ஸ் காரம் செய்முறை பற்றி

கோதுமை மாவில் செய்யப்படும் ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்( காரத்திற்கு ஏற்றவாறு)
  3. உப்பு தேவையான அளவு
  4. பெருங்காயத்தூள் சிறிதளவு
  5. நெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் , நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்த பின் மேலே எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  4. ஒவ்வொரு உருண்டைகளையும் பூரி தேய்ப்பது போல் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.
  5. கத்தியை வைத்து டைமண்ட் வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. மொருமொருப்பான டைமண்ட் கட்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்