வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ தோசை கேக்
இதனை க்ரீப்ஸ் கேக் என்றும் கூறலாம். க்ரீப்ஸ் என்பது ஃப்ரெஞ்சு நாட்டு உணவு. நம் ஊர் தோசை போன்றது.ஓவன் இல்லாமல் குக்கர் இல்லாமல் பானிலேயே சுலபமாக செய்யும் கேக் இது. சாக்கோ ஃப்ளேவரில் தோசை போல செய்து க்ரீம் தடவி கேக் போல கட் செய்து சாப்பிடும் வித்தியாசமான டெசர்ட் இது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க